Map Graph

எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி

கரூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரி

எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கரூர் மாவட்டம், தலவபாளையத்தில் கரூர் - சேலம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இப்பொறியியல் கல்லூரியை எம். குமரசாமி உடல்நலம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான எம். குமாரசாமி 2001 ஆம் ஆண்டில் நிறுவினார். கல்லூரி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டள்ளது..

Read article